பதிவு செய்த நாள்

28 பிப் 2018
15:29
“கதை சொல்லப் போறோம்”

வீன நாடக கலையையும்,தமிழ் மரபு கதைகளையும் ஒருங்கிணைத்து. குழந்தைகளின் கற்பனைத் திறனை, உடல் மொழியாக வெளிக்கொணரும் நிகழ்த்து கலை பயிற்சி. குழந்தைகளோடு கலந்துகொள்வதற்கான ஓர் அற்புத வாய்ப்பு. அனுமதி இலவசம்..

மார்ச் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை.
காலை 10.00-12.00 வரை.
இடம் – அரிமா சங்கம்,குமரன் சாலை,திருப்பூர்.
ஒருங்கிணைப்பு
யோகி செந்தில்,
தமிழ்ப் பண்பாட்டு மையம், திருப்பூர்.
தொடர்புக்கு : 98947 36441



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)