பதிவு செய்த நாள்

02 மார் 2018
17:46
கர்ப்பநிலம் நூல் அறிமுக நிகழ்வு!

ழுத்தாளர் குணா கவியழகன் எழுதிய கர்ப்பநிலம் நாவலின் அறிமுக நிகழ்வு மதுரையில் நடைபெறுகிறது.

நான்கு இலக்கிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் இவ்விழாவில் கவிஞர் மீனாட்சி சுந்தரம், எழுத்தாளர் இளங்கோவன் முத்தையா, எழுத்தாளர் பிரபாகரன் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கலந்துகொள்கிறார்கள்.

நாளை மாலை (மார்ச் 3, சனிக்கிழமை) 5 மணிக்கு ஆரப்பாளையம் அருகில் உள்ள லென்ஸ் ஊடக மையத்தில் இந்நிகழ்வு நடைபெற இருக்கிறது.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)