பதிவு செய்த நாள்

09 மார் 2018
12:50

 ஆம்பல் இலக்கியக் கூடல் அமைப்பின் 16ம் நிகழ்வு கடலூரில் மார்ச் -10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் எழுத்தாளர் வெ.ஸ்ரீராமின் மொழிபெயர்ப்புகள் குறித்து பேச இருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் ஜி.குப்புசாமி, கண்டராதித்தன், தூயன், கார்த்திகைப்பாண்டியன், கனிமொழி ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.




வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)