பதிவு செய்த நாள்

09 மார் 2018
13:28
பெண்கள் தின விழா கவிதை வாசிப்பு நிகழ்வு!

ழைக்கும் பெண்கள் தின விழாவை முன்னிட்டு மார்ச் 10ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பேராசிரியர் அரங்க மல்லிகா தலைமையில் உழைக்கும் பெண்களைச் சிறப்பிக்கும் நிகழ்வும், அன்று மாலையே கவிதை வாசிப்பு நிகழ்வு நடைபெற இருக்கிறது.


பகிர்வு அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் ஈழ வாணி, பாலைவன லாந்தர், பத்மஜா நாராயணன், பானுமதி, கோதை, லதா அருணாசலம், நேசமணி துரைசாமி, நித்யானந்தி, சரஸ்வதி காயத்ரி ஆகியோர் கவிதை வாசிக்கிறார்கள். ஷாலின் மரிய லாரன்ஸ், வான்மதி, விஜி பழனிச்சாமி, லதா ஆகியோர் கருத்துரையாற்றுகிறார்கள். மேலும் திரெளபதி நாடகம் அரங்கேற்றமும் நடைபெற இருக்கிறது.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)