தலைப்பு : பியானோ - நவீன உலகச் சிறுகதைகள்
ஆசிரியர் : சி.மோகன்
பதிப்பகம் : தடாகம் பதிப்பகம்
விலை : 180/-

பதிவு செய்த நாள்

14 மார் 2018
13:40

ம் கால மனித வாழ்வில் அதிகமும்  உணரப்படாதிருக்கிற பிரச்னைகளின் முகங்களை இக்கதைகள் எழுத்தில் பதிய வைத்திருக்கின்றன. இந்த முகங்களில் தெரியும் நம்முடைய சாயல்களை இப்படைப்புகளோடு உறவுகொள்ளும் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாக உணர முடியும். எதார்த்த உலகின் வாசலிலிருந்து ஒரு வெட்டவெளி விந்தை உலகை நோக்கி விரிந்து பரவியிருக்கிற கதைகள் இவை. எதார்த்தமும் புனைவும், அவதானிப்பும், விந்தையும் ஒன்றோடொன்று கலந்துறவாடும் கதைகளின் தொகுப்பு இப்புத்தகம்.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)