தலைப்பு : நாவலெனும் சிம்பொனி
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : தேசாந்திரி
விலை : 140/-

பதிவு செய்த நாள்

16 மார் 2018
17:15

வாசிப்பில் அடுத்த கட்டத்திற்கு போக நினைப்பர்களும், எழுத துவங்குபவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். நமக்குத் தெரிந்த யாரைப்பற்றியும் இதில் எஸ்.ரா. பேசவில்லை. ஓரளவு பெயர் தெரிந்தவர்கள் மற்றும் புதியவர்களை பற்றியே உரையாடிகிறார். இதில் முக்கியமான கட்டுரையாக, அழகிய சிங்கர் மற்றும் எஸ்.வி.ராஜதுரை பற்றிய கட்டுரைகளைச் சொல்லலாம். இத்தனை ஆண்டுகள் அவர்கள் இலக்கியத்திற்கு செய்த தொண்டை, கட்டுரையை படித்தபின் நம்மால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. மேலும் இந்த தொகுப்பில் மார்க்ஸ், கேஸ்ட்ரோ, லெனின் என பலரின் இலக்கிய முகங்களை வெளிப்படுத்துகிறார்.

- அரிசங்கர்

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)