பதிவு செய்த நாள்

20 மார் 2018
12:36

ழுத்தாளர் மா.அரங்கநாதன் நினைவு நாளான ஏப்ரல் 16ம் தேதி ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள்’ வழங்கப்பட உள்ளன. இந்த வருடத்தில் இருந்து வழங்கப்பட இருக்கும் இவ்விருதுகளை மா.அரங்கநாதனின் மகனும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான அரங்க.மகாதேவன், முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் அளிக்கின்றார். முதலாவது ஆண்டுக்கான மா. அரங்கநாதன் இலக்கிய விருதுகளை கவிஞர் ரவிசுப்பிரமணியனுக்கும், மொழிபெயர்ப்பாளர் எஸ்.சண்முகத்திற்கு வழங்கப்பட உள்ளது. மா.அரங்கநாதனின் சிறு உருவச் சிற்பமும், தலா ஒரு லட்சம் ரூபாயும் விருது தொகையாக அளிக்கப்பட உள்ளது.




வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)