பதிவு செய்த நாள்

27 மார் 2018
12:36

றைந்த இயக்குனர் ராம்பால் குறித்த கட்டுரைத் தொகுப்பான ‘மனிதம் அதன் பெயர் ராம்பால்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) சென்னை கே.கே. நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்றது.

இயக்குனர் ரஞ்சித் நூலினை வெளியிட, இயக்குனர் வெற்றிமாறன் பெற்றுக்கொண்டார். இயக்குனர்கள் கி.ரா, தாமிரா, மீரா கதிரவன், அஜயன்பாலா, ஒளிப்பதிவாளர் அழகிய மணவாளன் மற்றும் எழுத்தாளர் கரன் கார்க்கி ஆகியோர் ராம்பால் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். இயக்குனர் ராம்பாலின் மனைவி ஷீபா ராம்பால் நன்றியுரையாற்றினார்.

வெளியீட்டு விழாவில்
வெளியீட்டு விழாவில்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)