பதிவு செய்த நாள்

27 மார் 2018
13:02
திருப்பூரில் ஏப்ரல் மாத இலக்கிய நிகழ்வு

மிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஏப்ரல் மாதக் கூட்டத்தினை நடத்தவிருக்கிறது. வருகிற மார்ச் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மில் தொழிலாளர் சங்கத்தில் நடைபெற இருக்கும் இக்கூட்டத்தில் புத்தக வெளியீடுகள்,  கட்டுரை கவிதை வாசிப்பு மற்றும் நூல்கள் குறித்த விவாதங்களும் நடைபெற இருக்கிறது.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)