தலைப்பு : மனிதம் அதன்பெயர் ராம்பால்
ஆசிரியர் : தொகுப்பு : ஷீபா ராம்பால்
பதிப்பகம் : நாதன் பதிப்பகம்
விலை : 100/-

பதிவு செய்த நாள்

27 மார் 2018
13:19

யக்குனர் ராம்பாலுடன் நெருங்கிய நட்பில் இருந்த பல்வேறு இயக்குனர்கள், அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல்.

பல புதிய எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்களது எழுத்துகளின் நடை பற்றியும், அதிகம் விவாதிப்பவர் ராம்பால். மண் சார்ந்த கதைகளையும், மனிதம் சார்ந்த கதைகளையும் தேடித்தேடி படிப்பவர். சில கட்டுரை நூல்களைப் பற்றி பேசும் பொழுது, அதை எழுதிய எழுத்தாளரின் கோணத்தில் இருந்து மட்டுமன்றி, அந்த எழுத்தாளரின் வாழ்வியல் சூழ்நிலையிலிருந்தும் ஆராய்ந்து அதனைப் பற்றிய புதிய கருத்துகளை  முன் வைப்பவர். எவரும் எளிதில் நெருங்கும் வண்ணம், இயல்பாய் இவரிடம் பழகிவிடலாம் எனும் வண்ணம் உள்ள ‘குணமும், முகமும்’ இவரது தனிச்சிறப்பு.

- இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)