பதிவு செய்த நாள்

28 மார் 2018
17:16

 நாடோடி இலக்கியன் எழுதியிருக்கும் ‘தனியொருத்தி’ நூல்வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. வருகிற ஏப்ரல் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கும் இவ்விழாவில் எழுத்தாளர் ஷான் கருப்பசாமி, பாத்திமா பாபு, மதன் பாப், வெங்கடேஷ் ஆறுமுகம், எழுத்தாளர் ரமேஷ் வைத்யா ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.




வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)