தலைப்பு : நான் ஏன் என் தந்தையை போல் இல்லை
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 40/-

பதிவு செய்த நாள்

29 மார் 2018
13:36

ழுத்தாளர் ஆயிஷா. இரா. நடராசன் மரபணுவியலையும் மானுடப் பரம்பரைப் பண்புகள் குறித்தும் எழுதியுள்ள புதிய நூல். அறிவியல் வரலாறு, அறிவியல் கோட்பாடுகள், மூலக்கூறு வேதியியல், பெண்ணியம், இயற்கைத் தெரிவு மரபணுவியல் என பல்வேறு மானுட அறிவுப்புலச் செய்திகளும், அவரின் வழக்கமான மெல்லிய நகைச்சுவைத் தமிழும் ஊடும் பாவுமாக ஓடி நெய்து வந்துள்ள படைப்பு.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)