தலைப்பு : ஒரு சிறு இசை
ஆசிரியர் : வண்ணதாசன்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
விலை : 130/-

பதிவு செய்த நாள்

27 ஜன 2017
16:42

கடந்த அரை நூற்றாண்டாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவர் வண்ணதாசன். அவர் எழுதிய ‘ஒரு சிறு இசை’ என்கிற சிறுகதைத் தொகுப்பிற்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வரும் இவர், மறைந்த எழுத்தாளர் தி.க.சிவசங்கரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கலைமாமணி விருது, விஷ்ணுபுரம் விருது ஆகிய விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)