தலைப்பு : The Real Life of Alejandro Mayta
ஆசிரியர் : Mario Vargas Llosa

பதிவு செய்த நாள்

01 ஏப் 2018
12:44

பெரு நாட்டில் 1950ல் ஏற்பட்ட புரட்சிகர எழுட்சியைப் பற்றி புலனாய்வு மற்றும் சாகசக் கதையின் முழு விவரம்தான் இந்த நாவல். வர்காஸ் எழுதிய சில நாவல்களில் நேரடியாக அந்நாட்டு அரசியலைப் பற்றி எழுதிய முக்கியமான நாவல் இது.

அலெஜான்ட்ரோ தான் இந்த கதையின் நாயகன். புரட்சிகர தொழிலாளர் அமைப்பில் இவர் ஓர் உறுப்பினர். அவர் ஒர் ஓரினச் சேர்க்கையாளரும் கூட. இந்த நாவலின் ஆசிரியர் வலதுசாரி கொள்கையைக் கொண்டவர். மேலும் அந்த நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரும் கூட.

அலெஜான்ட்ரோ மெய்டா ஒரு புரட்சிகர கொள்கையின் மீது மலையளவு கொள்கை உடையவர். ஆனால் கடைசியில் தவறாக வழிநடத்தப்பட்டதாக பதிவு செய்துள்ளார் நாவலின் ஆசிரியர். கடைசியில் புரட்சிகர இடதுசாரி இயக்கம் உடைக்கப்பட்டது என முடிகிறது நாவல்.

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)