பதிவு செய்த நாள்

03 ஏப் 2018
16:38

கிட்டத்தட்ட இருபது வருடங்களாக நாணயவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான இரா.மன்னர் மன்னன். அவர் எழுதிய பல்லவர் வரலாறு, பணத்தின் பயணம் ஆகிய புத்தகங்கள் தமிழ் ஆய்வுச் சூழலில் மிகுந்த கவனத்தைப் பெற்றவை. தன்னுடைய வாசிப்பனுபவம் மற்றும் ஆய்வுகள் குறித்து நூல்வெளி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்...



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)