பதிவு செய்த நாள்

06 ஏப் 2018
13:40

மிழக வரலாற்றில் பண்டமாற்று வணிகம் முதல் தற்போதைய பிட் காயின் வரைக்குமான வரலாற்றுப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு, நாணயவியல் ஆராய்ச்சிப் பார்வையில் ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன் எழுதிய ‘பணத்தின் பயணம்’ மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் அவர் அடுத்து வெளியிட இருக்கும் ‘வரலாற்றில் சில திருத்தங்கள், நம்முடைய வரலாற்றைத் தெரிந்துகொள்ள பழங்கால நாணயங்கள் எந்தளவுக்குத் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கின்றன போன்ற பல்வேறு தகவல்களை நூல்வெளி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)