பதிவு செய்த நாள்

10 ஏப் 2018
18:46

 மீபத்தில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக இலக்கியத்திற்குப் பங்களிப்பு செய்து வரும் படைப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.தமிழ், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் என பல்வேறு மொழிகளில் எழுதிவரும் எழுத்தாளர் முத்து மீனாட்சிக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. அவருடைய படைப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புத் துறை குறித்த அவரது அனுபவங்களை நூல்வெளி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்...



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)