பதிவு செய்த நாள்

13 ஏப் 2018
15:46
தேசாந்திரி பதிப்பகத்தில் சிறப்புத் தள்ளுபடி

ழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி பதிப்பகத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு 20 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அவரது பிறந்தநாளான பிப்ரவரி 12ம் தேதியில் இருந்து உலக புத்தக தினமான ஏப்ரல் 24ம் தேதி வரைக்கும் இந்த சிறப்புத் தள்ளுபடிக்கு புத்தகங்கள் விற்பனைக்கு கிடைக்கும்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)