பதிவு செய்த நாள்

13 ஏப் 2018
16:16

டந்த வாரம் மாரடைப்பால் மரணமடைந்த எழுத்தாளர் அர்ஷியாவிற்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. மதுரையில் நடைபெற இருக்கும் இந்நிகழ்வை தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை, வாகை, பொள்ளாச்சி இலக்கிய வட்டம், ஆம்பல், யாவரும், மோக்லி, ஆகுதி, எதிர்வெளியீடு, புலம், எக்காளம், தென் திசை என மேலும் பல்வேறு இலக்கிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன.




வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)