கிட்டத்தட்ட 70 சதவிகிதம் சிறுவர்களுடைய படைப்புகளும் 30 சதவிகிதம் மட்டுமே சிறுவர்கள் குறித்த படைப்புகளுடன் வெளியாகும் பஞ்சுமிட்டாய் சிறுவர் இதழின் ஏப்ரல் வெளியீடு.