பதிவு செய்த நாள்

20 ஏப் 2018
19:00

ஈழ இலக்கியத்தின் மிக முக்கியமான கவிஞர் தீபச்செல்வன். இலங்கையில் போருக்குப் பிந்தைய சூழலை, கவிதைகள் கட்டுரைகள் மூலம் வெகுஜன வார இதழ்களிலும், தீவிர இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரைக்கும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்திருந்த அவரைச் சந்தித்துப் பேசியதில் இருந்து... 



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)