பதிவு செய்த நாள்

21 ஏப் 2018
11:42

வேலூரில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகசாலை இணைந்து வழங்கும் இலக்கிய சந்திப்பு - மாதாந்திர தொடர் கலந்துரையாடலின் மூன்றாம் நிகழ்வு வருகிற ஏப்ரல்  23ம் தேதி திங்கட்கிழமை நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் எழுத்தாளர் சார்வாகனின் கதைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது.

சிறப்புரை : எழுத்தாளர் ஜி.குப்புசாமி

வாசகப் பார்வை : கு.ரேகா, உதவிப் பேராசிரியர், ஊரிஸ் கல்லூரி, வேலூர்.

வாசிப்பும் வாழ்க்கையும் - உலக புத்தக தின சிறப்பு நிகழ்வு

சிறப்புரை: பேராசிரியர் த.அன்பு

நேரம்: மாலை 05.30 முதல் 07.30 வரை

இடம்: தந்தை பெரியார் ஈ.வெ.ரா மாவட்ட மைய நூலகம்
எண் 1 இன்ஃபேன்ட்ரி சாலை
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி எதிரில்
வேலூர்- 632001.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)