பதிவு செய்த நாள்

23 ஏப் 2018
13:13

கலிவரின் பயணங்கள் (Gulliver's Travels) - ஜோனதான் ஸ்விஃப்ட் கடல் பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவனின் கதை. ஒவ்வொரு பயணத்தின்போதும் சந்திக்கும் ஆபத்துகள், செல்லும் புதிய தீவுகள், விநோத மனிதர்கள் போன்ற அனுபவங்களை உள்ளடக்கிய நாவல்.

ஆலிஸின் அற்புத உலகம் (Alice in Wonderland) - லூயிஸ் கரோல் (Lewis Caroll) முயல் குகைக்குள் விழுந்து அங்கு ஒரு அற்புத உலகத்தைக் காணும் 'ஆலிஸ்' என்ற சிறுமியின் கதை.

குட்டி இளவரசன் (The Little Prince) - அந்துவான் து செந்த்-எக்சுபெரி (Antoine de Saint -Exupery) ஓவியனாக விரும்பி, விமான ஓட்டியாக ஆன ஒருவனின் கதை. சுயசரிதை போல சொல்லப்பட்டிருக்கும் கதை.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)