பதிவு செய்த நாள்

03 மே 2018
16:54

கேரள சாகித்ய அகடாமி ஒருங்கிணைப்பில் ‘என் சிறகுகள்’ துவக்க விழா தமிழ் மலையாள பெண் படைப்பாளிகளின் சங்கமம் வருகிற் சனிக்கிழமை அன்று (மே 5, 2018) நடைபெற இருக்கிறது.

திருவண்ணாமலையில் நடைபெறும் இவ்விழாவுக்கு எழுத்தாளர் திலகவதி தலைமை வகிக்கிறார். எழுத்தாளர்கள் இமயம், கஜீதா மும்தாஸ், கவின்மலர், மனுஷி, வி.ஜி.கிரிஜா, கிரிஜா பத்தேக்கரா, அ.வெண்ணிலா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். கே.வி.ஷைலஜா, தி.பரமேஸ்வரி ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைக்கின்றனர்.




வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)