பதிவு செய்த நாள்

05 மே 2018
12:51

 ருடம்தோறும் சுஜாதா அறக்கட்டளை மற்றும் உயிர்மை பதிப்பகம் இணைந்து, தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளில் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர்களுக்கு ‘சுஜாதா விருது’ வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான சுஜாதா விருது வழங்கும் விழா தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவின் காணொளித் தொகுப்பு கீழே...



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)