பதிவு செய்த நாள்

13 மே 2018
19:21

ரணியில் புத்தகத் திருவிழா வருகிற மே 15 முதல் 19ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ழ புத்தக் கூட் மற்றும் அறம் செய்வோம் இலக்கிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்தப் புத்தகத் திருவிழா தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 வரை நடைபெறும். இவ்விழாவில் நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு பட்டிமன்றம், பேச்சுப்போட்டி, கவிதை வாசிப்பு, கதை சொல்லல் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.

இடம் : பட்டு ஹால், தருமராஜா கோயில் மைதானம்,

கொசப்பாளையம், ஆரணி.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)