பதிவு செய்த நாள்

18 மே 2018
12:38

  வாசகசாலை இலக்கிய அமைப்பு நடத்தும் எழுத்தாளர் மார்க்ஸ் நிகழ்ச்சியின் நிரல்...
அமர்வு-1: 'மார்க்ஸியம் - சில அடிப்படைப் புரிதல்கள்'

பங்கேற்பாளர்கள்:
கனகராஜ்
மதன் அறிவழகன்
மிருதுளா

நேரம்: காலை 10.00 மணி முதல் காலை 11.30 மணி வரை

***

அமர்வு-2: 'கலை இலக்கியத்தில் மார்க்ஸியத்தின் பங்களிப்பு'

பங்கேற்பாளர்கள்:
எழுத்தாளர் இரா.முருகவேள்
எழுத்தாளர் மாதவ்
நிவேதா சுந்தர்

நேரம்: காலை 11.30 முதல் மதியம் 01.00 மணி வரை

மதிய உணவு இடைவேளை: மதியம் 1 மணி முதல் 2 மணி வரை

***

அமர்வு-3 : 'மார்க்ஸியமும் பெண் விடுதலையும்'

பங்கேற்பாளர்கள்:
எழுத்தாளர் கொற்றவை
ஊடகவியலாளர் விஜய் ஆனந்த்
ரேவதி பழனிச்சாமி

நேரம்: மதியம் 2.00 மணி முதல் 3.30 மணி வரை

***

அமர்வு-4: 'மார்க்ஸின் வாழ்க்கையில் ஏங்கெல்ஸ் & ஜென்னி'

பங்கேற்பாளர்கள்:
திருநாவுக்கரசு
ஊடகவியலாளர் தேவேந்திரன் பழனிச்சாமி

நேரம்: மதியம் 3.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை

***

அமர்வு-5: 'மார்க்ஸியம் இன்று'

பங்கேற்பாளர்கள்:
திருவேட்டை
இரா.சிந்தன்
தமிழ் காமராசன்

நேரம்: மாலை 5.00 மணி முதல் மாலை 06.30 மணி வரை

***

நாள்: 20.05.18 - ஞாயிற்றுக்கிழமை
இடம்: கவிக்கோ அரங்கம்,
எண் 6, இரண்டாவது பிரதான சாலை
சி.ஐ.டி காலனி, மயிலாப்பூர்,
சென்னை - 600004.
தொடர்புக்கு: 9942633833 / 9790443979
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)