பதிவு செய்த நாள்

12 ஜூன் 2018
19:26

குறைந்த காலத்திலேயே சிறுவர்களுக்கென பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களையும், அறிவியல் புனைவுக் கதைகளையும் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதி. 20க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், 10க்கும் மேற்பட்ட புனைவுக் கதைகளை எழுதி சிறுவர்கள் உலகில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார் இவர். கிட்டத்தட்ட இருபது வருடத்திற்குப் பிறகு, சிறுவர் கதை சொல்லல் வரலாற்றில் ஒரு புதிய கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். ஆமாம், இப்போது பள்ளிக்குழந்தைகளிடம் ‘விஞ்ஞானி வீராச்சாமி’ என்று சொன்னால் தெரியாதவர்களே இருக்க முடியாது. விஞ்ஞானி வீராச்சாமி என்கிற கதாபாத்திரம் மூலம், குழந்தைகளுக்கு பல்வேறு அறிவியல் கதைகளைச் சொல்லி வருகிறார். அவருடனான நேர்காணலின் முதல் பகுதி இது...



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)