பதிவு செய்த நாள்

23 ஜூன் 2018
14:24

இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமியின் பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிருங்கை சேதுபதியின் ‘சிறகு முளைத்த யானை’ குழந்தைப் பாடல்கள் தொகுப்பிற்கு பால புரஷ்கார் விருதும், சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ சிறுகதை தொகுப்பிற்கு யுவ புரஷ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)