பதிவு செய்த நாள்

24 ஜூலை 2017
14:22

 இராயப்பேட்டை ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னைப் புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) நடந்த இலக்கிய நிகழ்வுகளில் சில துளிகள் இங்கே...

பரிபூரண அருளாளன் நூல் வெளியீடு
பரிபூரண அருளாளன் நூல் வெளியீடு

பரிபூரண அருளாளன் நூல் வெளியீடு

தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் எழுத்தாளர் ஆர்.வெங்கடேஷ் எழுதிய பரிபூரண அருளாளன் எனும் புத்தகம் தினமலர் அரங்கு எண் 34ல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை எழுத்தாளர் பாலகுமாரன் வெளியிட திருவெற்றியூர் கணேசன் பெற்றுக்கொண்டார்.பிறழ், வலை நூல் வெளியீடு
சிமோனிலா கிரஸ்தரா என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் எழுத்தாளராக அறிமுகமான மாதவன் ஸ்ரீரங்கத்தின் அடுத்த படைப்பாகளான பிறழ் சிறுகதை தொகுப்பு, கனவு ராட்டினம் நாவல்  மற்றும் ஜான் பிரபு எழுதிய வலை என்ற குறுநாவல் வெளியிடப்பட்டது. ஜீவா படைப்பகத்தின் வெளியீடுகளான பிறழ், வலை ஆகிய இரண்டு புத்தகங்களும் ஜீவா படைப்பகம் அரங்கு 145ல் வெளியிடப்பட்டது. யாவரும்.காம் வெளியீடான கனவுராட்டினம் வீ கேன் ஷாப்பிங் அரங்கு என் 203ல் வெளியிடப்பட்டது.

வலை நூல் வெளியீடு
வலை நூல் வெளியீடு





வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)