மரபுக் கவிதைகளின் இறுதிக் காலத்திலும், நவீனக் கவிதையின் தொடக்க காலத்திலும் எழுத ஆரம்பித்தவர் கவிஞர் மீனாட்சி சுந்தரம். சமகாலத்தில் மரபையும் நவீனத்தையும் ஒருங்கே கொண்டாடக் கூடிய படைப்பாளராக வளம் வருகிறார். கொங்கு வரலாற்றுத் தகவலை வெண்காக்களின் மூலம் கவிஞர் கவியன்பன் பாவும் இவரும் இணைந்து எழுதிய நூல் தமிழில் ஒரு புதிய முயற்சி. தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்பு படைப்புகள், மரபு, நவீனக் கவிதைகள், கொங்கு வரலாற்று என பல்வேறு தகவல்களை 'நூல்வெளி' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
நேர்காணலின் இறுதிப் பகுதி...