பதிவு செய்த நாள்

01 ஜூலை 2018
15:26

2018ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  யாவரும் பதிப்பகம் சார்பாக அவருக்கு பாராட்டு விழா  சென்னை இக்சா மையத்தில் நேற்று (ஜூன்30) நடைபெற்றது. எழுத்தாளர் ம.ராஜேந்திரன் தலைமை உரையாற்றினார். எழுத்தாளர்கள்  சிறில் அலெக்ஸ், மண் குதிரை, அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் ஏற்புரையாற்ற பதிப்பாளர் ஜீவ கரிகாலன் நன்றியுரையாற்றினார்.




வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)