பதிவு செய்த நாள்

05 ஜூலை 2018
16:27
புனைவு இலக்கியச் சந்திப்பு

  மதுரை புனைவு இலக்கிய வட்டம் நடத்தும் இலக்கியச் சந்திப்பு. எஸ்தர்,சக்திஜோதி இருவரின் நூல்கள் குறித்த கலந்துரையாடல்.

நூல்கள்:
சங்கப்பெண் கவிதைகள் - சக்திஜோதி.
கால்பட்டு உடைந்த வானம் - எஸ்தர்.

நிகழ்வில்:
பேரா.பெரியசாமி ராஜா
பேரா.அ.மோகனா
பேரா.சௌ.வீரலெட்சுமி
பேரா.அ.கலையரசி

நிகழ்விடம்:

ஹோட்டல் பிரேம் நிவாஸ், சென்னை சில்க்ஸ் எதிரில், மதுரை.நேரம்: காலை 10 - 1 மணிவரை. 

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)