பதிவு செய்த நாள்

06 ஜூலை 2018
12:04

    


குயர் சென்னை க்ரோனிகிள்ஸ் நடத்தும் குயர் இலக்கியத் திருவிழா - 2018 நாளை நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் தமிழ், மற்றும் இந்திய குயர் இலக்கியங்களைக் குறித்து பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெறும்.

இவ்வாண்டில் கலந்துரையாடல்கள் பின்வரும் தலைப்புகளில் இடம்பெறுகின்றன.

பால்புதுமையினர் குறித்த ஊடக சித்தரிப்புகளும்எழுத்துகளும். பதிப்புத் துறையின் பார்வையில் பால்புதுமை இலக்கியம். இந்தியாவில் பால்புதுமையினரைப் பேசும் இலக்கியங்கள். (சமகால தமிழ் இலக்கியமும் பால்புதுமை அடையாளங்களும், இந்தியாவில் பால்புதுமை அடையாளங்களை வரையறுக்கும் புராணங்களைத் தாண்டிச் செல்லுதல்). மேலும், வளர்ந்துவரும் பால்புதுமை எழுத்தாளர்கள் கலைஞர்களை தங்கள் படைப்புகளை வெளிப்படுத்துவதற்கான தளங்களும் இந்நிகழ்வில் உள்ளன.

உரையாளர்கள்

பிரியாபாபு
ப்ரேமா ரேவதி
தமயந்தி
அமுதா
ராகமாலிகா
துருபோ ஜோதி
வசுதேந்திரா
பவல் சகோல்சம்
குமம் டேவிட்சன்
நாடிகா
பனிமலர் பன்னீர்செல்வம்
மண்குதிரை

சிறப்புரை
​லிவிங் ஸ்மைல் வித்யா

அமர்வு வழிநடத்துனர்,  வழங்குபவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்

செந்தில்
ஷில்பா
சுரேஷ் ராம்தாஸ்
நிவேதா
கிருஷ்ணா

நிகழ்ச்சி இயக்குனர் மற்றும் தொகுப்பாளர்

கிரீஷ்

விழா இயக்குனர் மற்றும் பொறுப்பாளர்

மௌலி
எல் ஜே வயலட்

இடம்:
கவிக்கோ மன்றம், சென்னை. 
நாள்: 07-07-2018.
நேரம்: காலை 10.00 - மாலை 05.30 வரைவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)