பதிவு செய்த நாள்

06 ஜூலை 2018
17:49

  


பெரம்பூர் பெரியார் நகர் முழுநேர கிளை நூலகத்துடன், வாசகசாலை இணைந்து வழங்கும் இலக்கிய சந்திப்பு வாராந்திர கலந்துரையாடல்” வரும் ஞாயிறு காலை நிகழ உள்ளது.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “நிழல் முற்றத்து நினைவுகள்” நூலை பற்றிய கலந்துரையாடலாக இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உரையாற்றுபவர்:
கணபதி சங்கர்

இடம்: கார்த்திகேயன் ரோடு, பெரியார்நகர் மேற்கு, பெரம்பூர், சென்னை - 600082
நேரம்: 10:30 AM - 12 PM



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)