பதிவு செய்த நாள்

07 ஜூலை 2018
14:42
ஈரோடு மாவட்டப் படைப்பாளர் மாநாடு - 2018

மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டப் படைப்பாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கவிஞர்கள், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், நாடக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள்,நூலாசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இடம்: செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி அரங்கம், ஈரோடு.

நாள்: 08.07.2018 ஞாயிறு.

நேரம்: காலை 10.00 மணி



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)