பதிவு செய்த நாள்

10 ஜூலை 2018
18:56

வாசகசாலை மற்றும் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து வாரந்தோறும் நடத்திவந்த ‘கதையாடல்’ நிகழ்வின் இரண்டாம் ஆண்டு விழா கன்னிமாரா நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியான கதைகள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. அதனுடைய காணொளி தொகுப்பு கீழே...



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)