பதிவு செய்த நாள்

10 ஜூலை 2018
19:07
இலக்கிய சந்திப்பு

வாசகசாலையின் சேலம் மாவட்ட கிளையின் ஐந்தாவது மாதாந்திர தொடர் கலந்துரையாடல் வருகிற ஞாயிறன்று(15-07-2018) நடைபெறுகிறது. பூமணியின் வெக்கை நாவல் குறித்த கலந்துரையாடலாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்புரை: சிவபிரசாத்.
வாசக பார்வை: சுபாஷினி

இடம்: மாவட்ட மைய நூலகம், அஸ்தம்பட்டி மெயின் ரோடு, சேலம்.
நேரம்: மாலை 4.30 முதல் 6.30 வரை.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)