பதிவு செய்த நாள்

28 ஜூலை 2017
13:59
பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள் - பெருந்தேவி

  கவிஞர் பெருந்தேவியின் “பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்” கவிதைத் தொகுப்பு சென்னை புத்தகத் திருவிழாவில் விருட்சம் அரங்கில் வெளியிடப்பட்டது. ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார் வெளியிட, கவிஞர் தி.பரமேசுவரி பெற்றுக்கொண்டார். 

விருட்சம் வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பு கவிஞர் பெருந்தேவியின் ஆறாவது கவிதைத் தொகுப்பு. இதற்கு முன்பு தீயுறைத்தூக்கம், இக்கடல் இச்சுவை, உலோகருசி, அழுக்கு சாக்ஸ், வாயாடிக் கவிதைகள் ஆகிய கவிதை புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

நூல் : மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்

வெளியீடு : விருட்சம்

விலை : 90/-



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)