பதிவு செய்த நாள்

14 ஜூலை 2018
12:15
வடசென்னை இலக்கிய சந்திப்பு, நிகழ்வு - 23

 பெரம்பூர் பெரியார் நகர் முழுநேர கிளை நூலகத்துடன் வாசகசாலை இணைந்து நடத்தும் வாராந்திர கலந்துரையாடல் நாளை நடைபெறுகிறது. எழுத்தாளர் தகழி சிவசங்கரன்பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ நாவல் குறித்த கலந்துரையாடலாக இந்நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.

உரை: 
தோழர் திவ்யா

இடம்: கார்த்திகேயன் ரோடு, பெரியார்நகர் மேற்கு, பெரம்பூர், சென்னை - 600082
நேரம்: 10:30 AM - 12 PMவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)