பதிவு செய்த நாள்

29 ஜூலை 2017
12:24
வெட்டாட்டம் நாவல் வெளியீடு!

எழுத்தாளர் ஷான் எழுதிய ‘வெட்டாட்டம்’ நாவல், சென்னை புத்தகத் திருவிழாவில் வீ கேன் ஷாப்பிங் அரங்கு எண் 203ல் வெளியிடப்பட்டது. பத்திரிகையாளர் கே.என்.சிவரமான் புத்தகத்தை வெளியிட, இளங்கோ மற்றும் பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா பெற்றுக்கொண்டனர். இது இவருடைய முதல் நாவல். இதற்கு முன்பு ‘விரல் முனையில் கடவுள்’, ‘ள்’ ஆகிய கவிதை தொகுப்புகளும், ஆண்ட்ராய்டின் கதை கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.

நூல் : வெட்டாட்டம் நாவல்

வெளியீடு : யாவரும் பதிப்பகம்

விலை : 240/-

தொடர்பு : 90424 61472

 வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)