பதிவு செய்த நாள்

17 ஜூலை 2018
18:32
ஆர்.சிவக்குமார் மொழிபெயர்ப்பு குறித்த உரையாடல்

 தக்கை பதிப்பகம் நடத்தும் ஆர்.சிவகுமார் மொழிபெயர்ப்புகள் குறித்த உரையாடல் மற்றும் ’தக்கை’ சிற்றிதழ் வெளியீடு.

நிகழ்வில்:-

தலைமை:
சுகுமாரன்

மேலும் பெருமாள்முருகன், க.மோகனரங்கன், கார்த்திகைப்பாண்டியன், குணாகந்தசாமி,பெருந்தேவி, சாம்ராஜ் கே.என்.செந்தில், மனோமோகன்,சபரிநாதன்.

தக்கை இதழ் வெளியிடுபவர்கள்: சொற்சுனை நண்பர்கள்.

பெற்றுக்கொள்பவர்: தாமோதர்சந்துரு

நிகழ்வு ஒருங்கிணைப்பு:  இசை,வேல்கண்ணன்.

தொடர்புக்கு: சிவபிரசாத் – 9486112260.

இடம்: நேஷனல் ஹோட்டல், நான்கு ரோடு, சேலம்.

தேதி: 29-07-2018.

நேரம்: காலை 10.30 மணி.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)