தலைப்பு : சர்யலிசமும் சாம்பார் ரசமும்
ஆசிரியர் : வாஸ்தோ
பதிப்பகம் : நடுகல்
விலை : 160/-

பதிவு செய்த நாள்

20 ஜூலை 2018
17:42

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடுகல் பதிப்பதிகத்தின் புதிய வெளியீடுகள்...

பின்னட்டையில்:
பரந்துபட்ட வாசிப்பிற்கான கதவு திறக்கப்பட்டிருக்கிறது. ஒன்றைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்து மற்றொன்றைப் பற்றி அழுத்தமாய் பேசுவதும், சொல்ல வந்ததைப் பற்றி நேரம் கிடைத்ஹ்டால் பேசுவோமே! என்கிற நகர்வுகளும் நமக்கான தேடலை கூட்டுகின்றன. நீங்கள் சாலையில் பயணிக்கையில் கவனிக்காத சம்பவங்கள்! உதறி வந்து விட்ட தப்பித்தல்கள்! எப்போதும் உங்களை மலைப்பாம்பின் வாய் திறந்தபடி விழுங்கக் காத்திருக்கும் நொடிகள்! அந்த இருசக்கர வாகனம் எப்போதும் போல் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கிறது திசை தெரியாமல் சேருமிடம் கொண்டு! உங்களுக்குக் கேட்கலாம் அதன் சப்தம் ஏஞ்சல் ஒருத்தி கால் கொலுசைக் கழற்றி மழைத் தூறலில் நனைந்த சாலையில் வீயெறிந்தது போல!

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)