தலைப்பு : முத்தங்களின் கடவுள்
ஆசிரியர் : மனுஷி
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
விலை : 80/-

பதிவு செய்த நாள்

21 ஜூலை 2018
16:02

 மனுஷியின் கவிதைகள் கசப்பின் தனிமையுணர்ச்சியின் கூர் அம்புகளால் ஆனவை. தன்னைத் தானே கடந்துசெல்லும் பிராயசையில் தத்தளிப்பவை அன்பிற்கும் காதலுக்கும் பின்னே இருக்கும் நிழல்களைக் கண்டு அஞ்சுபவை. அதே சமயம் உறவுகளின் நாடகங்கள் மீது உறுதியான கேள்விகளை எழுப்புபவை. மனுஷியின் மனவெழுச்சி மிக்க வரிகள் எளிதில் வாசகர்களை ஊடுருவக்கூடியவை. 

மேலும்



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)