தலைப்பு : அற்றைத் திங்கள்
ஆசிரியர் : கலைச்செல்வி
பதிப்பகம் : யாவரும்.காம்
விலை : 175/-

பதிவு செய்த நாள்

31 ஜூலை 2017
12:30

 சென்னை புத்தகத் திருவிழாவில் புதிய புத்தகங்கள் பல தினம் தினமும் வெளியாவதுடன், அவை வாசகர்களின் வரவேற்பையும் பெறுவதைக் கவனிக்க முடிகிறது. அந்த வகையில், கடந்த வாரத்தில் வெளியான நூல்களின், யாவரும் பதிப்பக வெளியிடாக வந்துள்ள, “அற்றைத் திங்கள்” நாவல்  சமகால வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு, இயற்கை வளம், வன அழிப்பு, பழங்குடியினர் வாழ்வு, தாது மணல் கொள்ளை போன்ற சமூகச் சார்புடைய விசயங்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது.  



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)