தலைப்பு | : | சர்வமும் நானே |
ஆசிரியர் | : | எஸ்.விஜயன் |
பதிப்பகம் | : | பிரகாஷ் பப்ளிஷர்ஸ் |
விலை | : | 350.00 |
பல பிரபல எழுத்தாளர்களின் வாசிப்பும்
இத்தகைய காமிக்ஸ் புத்தகங்களின் வழியாகவே தொடங்கியுள்ளது. காமிக்ஸ் புத்தகங்களின்
கற்பனை உலகம் எப்போதும் அதிசயத்தில் ஆழ்த்துவது. அங்கு லாஜிக் பிரச்சனைகள்
கிடையாது.குழந்தைகள் மட்டுமின்றி பலரையும் வசிகரித்தது,
காமிக்ஸ்
புத்தகங்கள். இந்த புத்தகங்கள் தயாரிப்பு குறைந்து விட்டபோதிலும்,
காமிக்ஸ்
ரசிகர்கள் இன்னும் இருக்கின்றனர். இப்புத்தகம், பலரை,
தன்
பால்ய நினைவுக்கு அழைத்து செல்லும்.