பதிவு செய்த நாள்

01 ஆக் 2018
13:35

கண்ணீர் பூக்கள் கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர் மு.மேத்தா.  தமிழ் இலக்கிய பரிணாமத்தில் மரபுக் கவிதையில் இருந்து புதுக் கவிதைக்கு மாற்றம் நிகழ்ந்தபோது வானம்பாடிக் கவிஞர்களில் மிக முக்கியமாக அறியப்பட்டவர்.

இவருடைய கண்ணீர் பூக்கள் தொகுப்பு 26 பதிப்புகள் கண்டிருக்கிறது. இதுவரைக்கும் 22 கவிதை தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். ஊர்வலம் கவிதை தொகுப்பிற்காக தமிழக அரசு விருதும், ஆகாயத்துக்கு அடுத்த வீடு கவிதை தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது, திரைப்படத்துறையிலும் தடம் பதித்திருக்கிறார். இளையராஜா சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் 400க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறார். மேலும் 35 ஆண்டுகளாக தமிழ் பேராசிரியராகப் பணியாற்றியபெருமையும் இவருக்கு உண்டு.

தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தின் நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மு.மேத்தா.

அவருடைய நேர்காணலின் இறுதிப் பகுதி...



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)