பதிவு செய்த நாள்

05 ஆக் 2017
14:02

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா துவங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரைக்கும் புத்தகத் திருவிழா நடக்கவிருக்கிறது.மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் இத்திருவிழாவில், 48 அரங்குகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. 10 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் கழிவு விலையில் புத்தகங்கள் கிடைக்குமென்று அறிவியல் இயக்கம் சார்பில் அறிவித்திருக்கிறார்கள்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)