தலைப்பு : பொன்னான வாக்கு
ஆசிரியர் : பா.ராகவன்
பதிப்பகம் : தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியீடு

பதிவு செய்த நாள்

18 ஆக் 2018
13:48

 2016 தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் சமயத்தில் தினமலர் வெளியிட்ட தேர்தல் களம் சிறப்பு இணைப்பில் வெளியான கட்டுரைகள் இவை. லட்சக்கணக்கான தினமலர் வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற இக்கட்டுரைகளின் தனிச் சிறப்பு, இதன் உள்ளார்ந்த நகைச்சுவை உணர்வு. கடுமையான விமரிசனங்களை மெல்லிய நகைச்சுவையுடன் முன்வைக்கும்போது, அதை சம்மந்தப்பட்டவர்களே ரசிக்கும்படியாகிவிடுகிறது.

அதிகார பலமும் போட்டி போட்டுக்கொண்டு நடத்திய பொதுத் தேர்தலில் வாக்காளர்களின் பொறுப்பையும் உரிமைகளையும் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டி, சரியான திசையில் அவர்களைச் செலுத்த முனைந்ததே இக்கட்டுரைகளின் வெற்றி. 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)