பதிவு செய்த நாள்

25 ஆக் 2018
14:14

ழுத்தாளர் வே.ராமசாமி எழுதிய “செவக்காட்டுச் சித்திரங்கள்” நூலின் மூன்றாம் பதிப்பு வெளியீடு சென்னைப் புத்தகத் திருவிழாவில் சிந்தன் புக்ஸ் அரங்கு எண் 74ல் வெளியிடப்பட்டது. இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் இயக்குநர் மு.மாறன் வெளியிட, எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆதி அள்ளியப்பன் பெற்றுக்கொண்டார். மேலும், எழுத்தாளர் அஜயன்பாலா மற்றும் பாவரும் பதிப்பக பதிப்பாளர்  ஜீவகரிகாலன் வாழ்த்துரை வழங்கினர். விஜிதரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.



வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)